தல அஜித்தின் ரசிகராக நடிக்கும் அதர்வா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

8 தோட்டாக்கள் படத்தின்  வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கும் படத்தில் நடிகர் அதர்வா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

குருதி ஆட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அதர்வா கபடி வீரராக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் அதர்வா தல அஜித்தின் தீவிர ரசிகராக நடிக்கிறாராம்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் பிக் பிரின்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவிருக்கின்றன.

Atharva to act Thala Ajith fan in Kuruthi aattam

People looking for online information on Ajith Kumar, Atharvaa Murali, Kuruthi Aattam, Yuvan Shankar Raja will find this news story useful.