'ஷூ கழண்டு விழுந்தா சொல்லலாம்ல'.. இப்படியா அவுட் ஆகுறது?
Home > தமிழ் newsரன் எடுக்க ஓடும்போது ஷூ கழண்டு விழுந்ததால், தனது விக்கெட்டை பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா பறிகொடுத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் கானுடன், பந்து வீச்சாளர் யாசிர் ஷா 8-வது விக்கெட்டுக்கு இணைந்து விளையாடினார்.
இதில் 133வது ஓவரின் முதல் பந்தை சர்ப்ராஸ் சந்தித்தார். பந்தை தட்டிய சர்ப்ராஸ் இரண்டு ரன்கள் ஓடலாம் என யாசிருக்கு கூறினார். முதல் ரன்னை எளிதாக ஓடினர். ஆனால் யாசிர் ஷா 2-வது ரன் ஓடிய போது ஆட்டமிழந்தார். சர்ப்ராஸ் ஓடி முடித்து விட்ட நிலையில், யாசிரால் ஓட முடியவில்லை. ஏன் என்று பார்த்தால் யாசிர் ஷாவின் ஷூ அவிழ்ந்து விழுந்தது தான் அதற்கு காரணம் காரணம்.
இதனைப் பார்த்த சர்ப்ராஸ் ஷூ அவிழ்ந்தது என்றால் சொல்லி இருக்கலாமே என, புலம்பித் தள்ளி இருக்கிறார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'யாரவது அவர் கிட்ட சொல்லுங்கப்பா,இது டெஸ்ட் மேட்ச்னு'...அதிரடி வீரரை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!
- நேரலையில் செய்தி வாசிப்பாளர் மீது பாய்ந்த நெருப்பு பந்து..வைரல் வீடியோ!
- IND v AUS | Virat Kohli Stunned As Usman Khawaja Dismisses Him With One-Handed Freak Catch
- 'அடி ஒவ்வொண்ணும் இடி மாதிரி விழுது.. ஆஸ்திரேலியா பவுலருங்க சமாளிப்பாங்களா?
- Gautam Gambhir Considering A Political Run After Retirement From Cricket?
- சச்சின் மற்றும் தோனியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்த கோலி.. வெளியான புதிய பட்டியல்!
- Delhi Daredevils changes its name! Here is how CSK welcomed them
- 'அடிலெய்ட் டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிப்பு': நீக்கப்படவிருக்கும் வீரர் யார்?
- India's 12-member squad for Tests revealed; Surprises all
- டிசம்பர் 18-ம் தேதி ஐபிஎல் ஏலம்.. யார்? யாரு? எந்த டீமுக்கு போகப்போறாங்க தெர்லயே!