Watch Video: மாட்டில் பால் கறப்பது எப்படி?.. வீடியோ வெளியிட்ட பிரபலம்!

Home > தமிழ் news
By |
Watch Video: மாட்டில் பால் கறப்பது எப்படி?.. வீடியோ வெளியிட்ட பிரபலம்!

மாட்டில் பால் கறப்பது எப்படி? என, பிரபல இந்திய வீராங்கனை  பபிதா போகத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 55 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றவர். தனது சமூகவலைதளத்தில் வீட்டில் உள்ள மாட்டில் பால் கறப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு,'' ஹலோ பிரண்ட்ஸ் கொஞ்சம் எருமைப்பால் குடிக்கிறீர்களா?,'' என பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

அரியானா மாநிலத்தில் உள்ள பிவானி மாவட்டத்தில் பிறந்த பபிதா, அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

INDIA, BABITAPHOGAT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS