சபரிமலை வழக்கு: பிரிவு 21 மற்றும் 25 சொல்வது என்ன?

Home > தமிழ் news
By |

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதுவரையிலான பெண்கள் செல்வதற்கான அனுமதி அனைத்துப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அதிரடியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு சட்டப்பிரிவுகள் 25-ம் சட்டப்பிரிவு 21-ம் பெண்களின் சம-உரிமை-பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


இதன்படி மத வழிபாட்டு உரிமையை முன்னிலைப்படுத்தும் சட்டப் பிரிவு 25-ம், பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காததற்கு எதிரான சட்டப் பிரிவு 21-ம் இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ளன.


ஆக, அரசியல் சாசனத்திற்கு எதிரான, ‘சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கு தடை’ என்றிருந்த இந்த கட்டுப்பாட்டை நீக்கி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்ததது.

SABARIMALA, SABARIMALAVERDICT, RIGHTTOPRAY, KERALA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS