3 வயது குழந்தையை நரபலி கொடுத்த பெண்: திடுக்கிடும் காரணம்!
Home > தமிழ் newsபுதுக்கோட்டை அருகே நரபலி கொடுத்தால் மாந்திரீக சக்தி அதிகரிக்கும் என நம்பி அநியாயமாக 3 வயது குழந்தையை கொன்ற பெண்மணி அப்பகுதியினரையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை அருகே இலுப்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்த கோர சம்பவத்தால் பலியான குழந்தைக்கு 3 வயது. பிலிசூனியம் அல்லது பிளாக் மேஜிக் எனப்படும் முறையில் குறிப்பிட்ட அம்சங்கள் உள்ள குழந்தையை நரபலி கொடுத்தால் மாந்திரீக சக்தி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையின் காரணமாக 3 வயது குழந்தையை கழுத்தறுத்து கொன்று கொலை செய்துள்ள சின்னபிள்ளை என்கிற பெண்மணியை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
MURDER, CRIME, HUMANSACRIFICE, BLACKMAGIC
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தள்ளுபடி இல்லை என்று சொன்னதால், ஷாப்பிங் மால் கடைகாரருக்கு நேர்ந்த கொடூரம்!
- Man shoots two salespersons after denied discount at mall
- காவல் நிலையத்துக்கு எதிரிலேயே நகைக்கடையில் நிகழ்ந்த சம்பவம்: வைரல் வீடியோ!
- குழந்தையை கொல்வது எப்படி?"கூகுள் செய்த தாய்"...கொலைக்கான காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!
- Dance teacher makes fun of man's dancing, gets shot
- "நடன ஆசிரியரை சுட்டு கொன்ற நபர்"...அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்!
- Convicted Of Murder, Man Demands Xbox In Exchange For Revealing Where He Buried Victim
- சவுதி இளவரசருக்கு 'பரிசாக' அளிக்கப்பட்ட ஜமாலின் 'விரல்கள்'.. எதற்காக தெரியுமா?
- ATM-ல் தினம், பணம் நிரப்பும் சாக்கில் ரூ.60 லட்சம் வரை கையாடல் செய்த காசாளர்!
- 'கண்ணை மறைத்த ஒருதலைக்காதல்'.. 6000 கிலோமீட்டர் பயணித்து சிறுமியைக் கொலை செய்த சிறுவன்!