பிரதமர் நரேந்திர மோடி மிக அண்மையில் தன்னுடைய 68வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பல நாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பலரும் கூறினர்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று அமெரிக்காவில் வாழும் இந்திய ’ஸ்கை டைவர்’ என்று அழைக்கப்படும் வானத்தில் ஸ்கை டைவிங் செய்யும் ஷீட்டல் மஹாஜன் என்கிறவர் கிட்டத்தட்ட 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து பாராசூட்டுடன் குதித்து தன்னுடைய கையில் ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்தியை சொல்லி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த புகைப்படங்களும் அவர் பகிர்ந்திருந்த வீடியோக்களும் வைரல் ஆனதையொட்டி தன்னை மோடியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக நம்பியிருக்கிறார். மேலும் அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்லும்படியாக இதேபோன்றதொரு வித்தியாசமான களத்தில் அவருக்கு வாழ்த்து சொல்லவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- வீராட் கோலிக்கு பரிந்துரைக்கப்பட்ட மத்திய அரசின் உயரிய விருது!
- ஆச்சர்யம் ஆனால் உண்மை..’ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துறவங்க இவங்கதான்’!
- ’கேப்டன்' பொறுப்பிலிருந்து இதனால்தான் விலகினேன்: தோனி !
- இந்தியாவில் 328 அல்லோபதி மருந்துகளுக்கு தடை: ’எந்தெந்த மருந்துகள்’?
- Tamil Nadu CM Edappadi Palaniswami Urges PM Modi To Confer Bharat Ratna On Jayalalithaa
- ’நாங்கள் நம்புகிறோம்.. அது உங்கள் கருத்து’..வைரலாகும் வீராட் கோலி பதில்கள்!
- PM Modi to unveil world's tallest statue of this legend in October
- "BJP will rule for another 50 years": Amit Shah
- கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.. இப்படி ஒரு காரணத்த கேட்ருக்கவே மாட்டீங்க!
- மாற்று சக்திகளில் இயங்கும் வாகனங்களை வரவேற்கும் விதமாக தேசிய உரிம சலுகை!