கனமழை,நிலச்சரிவு ஆகியவைகளால் ஒட்டுமொத்த கேரளாவும் தீரா சோகத்தில் ஆழ்ந்துள்ளது. எனினும் உலகெங்கிலும் இருந்து குவியும் நிதியும், தன்னலம் கருதாதவர்களின் உதவியும் 'கடவுளின் தேசத்தை' மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடவுளின் தேசம் இந்த கடுஞ்சூழலில் இருந்து கண்டிப்பாக வெளிவரும்,மீண்டும் இங்கே பசுமை துளிர்க்கும் என நடிகை ரம்யா நம்பீசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு நம்பிக்கை விதைத்துள்ளார்.அந்த வீடியோவில் தனியாக சிறுமி பாறையின் மேல் நிற்பது போலவும், இயற்கை அன்னை மீண்டும் துளிர்த்து பசுமையை விதைப்பது போலவும் காட்சிகள் உள்ளன.
மனிதநேயத்தால் இந்த பெரும் சேதத்தில் இருந்து கடவுளின் தேசம் உயிர்த்தெழட்டும்...
BY MANJULA | AUG 21, 2018 5:49 PM #KERALA #KERALAFLOOD #RAMYANAMBESSAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
பெங்களூர் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தொன்றில், பெற்றோர் தூக்கி வீசப்பட குழந்தை...
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜில் தற்போது நடைபெற்று...
RELATED NEWS SHOTS
- கேரளத்து மீனவர்களே எனது ராணுவம் ..முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் !
- 'தந்தை தனக்காக' சேர்த்து வைத்த நிலத்தை....'தானமாக வழங்கிய' 16 வயது மாணவி!
- 'பணமளித்து வேதனைப்படுத்தாதீர்கள்'.. நெகிழச்செய்த ரியல் ஹீரோக்கள்!
- Captain to the rescue, DMDK to donate relief material worth Rs 1 cr to Kerala
- 'கனவை விட கடவுளின் தேசமே முக்கியம்'..4 வருட சேமிப்பை நன்கொடையாக வழங்கிய சிறுமி!
- வெள்ளப் பெருக்கில் சான்றிதழ்களை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவர்!
- கேரள வெள்ள பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த மத்திய அரசு!
- International sportsmen and leagues voice out for Kerala
- காப்பாற்ற வந்த ஹெலிகாப்டருடன் செல்ஃபி எடுத்த சேட்டன் ...கடுப்பான விமானி !
- Wedding at a relief camp brings joy in Kerala