பொது இடங்களிலும் பல மால்களிலும், பாதுகாப்புக்காக வெடிபொருட்களை ஸ்கேன் செய்து, டிடக்ட் செய்யும் ஆட்டோமேட்டிக் வசதிகள், இருந்தாலும் அதற்கு பெரும் செலவுகள் ஏற்படுவதோடு துல்லியமாக அனைவரையும் கண்டுபிடிப்பதற்கான நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் தற்போது இணையதள வசதிகள் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் வசதியை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வைஃபை - எனப்படும் இணையதள அலைக்கற்றைகள் பொருட்களுக்குள் ஊடுருவி சோதனை செய்யக் கூடியதால் வெடிபொருட்கள், கடத்தல் பொருட்கள், ஆல்கஹால் உள்ளிட்ட திரவங்கள் என அத்தனையையும் கண்டுபிடிக்க இயலும் என்பதால் கூடிய சீக்கிரம் இந்த முறையை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
BY SIVA SANKAR | SEP 10, 2018 4:11 PM #WIFI #BOMBDIFFUSE #TECHNOLOGY #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.. இப்படி ஒரு காரணத்த கேட்ருக்கவே மாட்டீங்க!
RELATED NEWS SHOTS