ஆதார் ஏன் அவசியமானது ? : ஏ.கே.சிக்ரி விளக்கம்!

Home > தமிழ் news
By |

ஆதார் ஏன் அவசியமாகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கூறியதாவது: தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே ஆதார் விஷயத்தில் பிரச்னையாக இருந்தது. ஆனால் சிறந்ததாக இருப்பதை விட தனித்துவமாக இருப்பதே மேல் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருக்கிறது.

 

ஒருவருக்கு  கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டைக்கும் மற்ற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.

 

போலி ஆதார் அட்டை தயாரிக்க முடியாது; இது தனித்துவமானது. ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன. ஒருவரின் கையெழுத்தை கூட மாற்றலாம்; ஆனால் கைரேகையை மாற்ற முடியாது. ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன.

AADHAAR, AADHARVERDICT, SUPREMECOURT, INDIA, GOVT, AKSIKRI, ARJAN KUMAR SIKRI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS