அனைத்து 'சர்வதேசப் போட்டிகளிலும்' இருந்து ஓய்வு பெறுகிறேன்: சிஎஸ்கே வீரர் உருக்கம்!
Home > தமிழ் newsஅனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுகிறேன் என, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான பிராவோ தொடர்ந்து 15 வருடங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். இதுகுறித்து பிராவோ கூறுகையில்,'' நான் கிரிக்கெட் விளையாட அறிமுகமான நாள் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.
ஒரு கிரிக்கெட் வீரனாக அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட வேண்டும். அதனால் எனது இடத்தில இருந்து விலகி ஓய்வு பெறுகிறேன். கிரிக்கெட் மீதான எனது உணர்வு, உற்சாகம் எப்போதுமே இருக்கும்,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, கடந்த பல ஆண்டுகளாக பிராவோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- All-Rounder Dwayne Bravo Announces Retirement From International Cricket
- 10,000 ரன்கள்.. அதிவேக சாதனை.. அசத்திய விராட் கோலி!
- Virat Kohli Becomes The Fastest In The World To Score 10,000 Runs In ODI
- Virat Kohli Is Now The Fastest Indian To Score 4000 ODI Runs On Home Soil
- ஐபிஎல்2019: 6 மாதங்களுக்கு முன்பே சூடுபிடித்த ஆட்டம்.. அணிமாறும் நட்சத்திர வீரர்கள்!
- விராத் கோலிதான் மிகச்சிறந்த கேப்டன்: நெகிழும் ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்!
- 'நானும் பிற வீரர்களின் ஸ்டைலை காப்பி அடித்தேன்'.. உண்மையை ஒப்புக்கொண்ட வீரர்!
- '80 வயதானாலும் தோனி என் அணியில் இருப்பார்'.. பிரபல வீரர் உருக்கம்!
- Meet Vrinda Rathi, India's First National Woman Umpire
- "புதிய சாதனை படைத்த ரோஹித்"...அசத்தலான வெற்றியை பெற்ற இந்தியா!