'நாகினி' சீரியல் மூலம் தமிழகத்திலும் பிரபலமான நடிகை மவுனி ராயை, ரசிகர்கள் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நடிகை மவுனி ராய் சமீபத்தில் தியேட்டர் ஒன்றில் இருந்து வெளியே வந்தார். அப்போது திடீரென அவரைக்கண்ட ரசிகர்கள் ஒரு செல்பி எடுக்க வேண்டுமென, மவுனி ராயை சுற்றி வளைத்தனர்.

 

ரசிகர்கள் சுற்றி வளைத்ததைக் கண்ட மவுனி ராய் அதிர்ச்சி அடைந்தார். அவரது சூழ்நிலையைப் பார்த்து பாதுகாவலர்கள் யாரும் அவரைக் காப்பாற்ற வரவில்லை. தொடர்ந்து மவுனியின் நிலையைப்பார்த்து உதவிக்கு வந்த நண்பர் அவரை பத்திரமாக கூட்டிச்சென்று, காரில் ஏறவைத்தார். 

 

BY MANJULA | AUG 29, 2018 4:45 PM #MUMBAI #MOUNIROY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS