விராத் கோலிதான் மிகச்சிறந்த கேப்டன்: நெகிழும் ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்!
Home > தமிழ் newsவீராட் கோலிதான் தனக்கு மிகச்சிறந்த கேப்டன் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் முக்கியமான பேட்ஸ்மேனுமான ஏபி டிவில்லியர்ஸ் கூறியிருப்பதையடுத்து கோலி ரசிகர்கள் பெருத்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதுபற்றி அவர் ஒரு தனியார் பத்திரிகை சேனலுக்கு அளித்த பேட்டியில் நியூசிலாந் கேப்டன் கேன் வில்லியம்சன், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஃபாஃப் டூ ப்ளசிஸ் ஆகியோர் செய்வதை உணர்ந்து செயல்படும் நல்ல கேப்டன்கள் என்று கூறியுள்ளார். அதோடு, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை தனக்கு விராட் கோலிதான் மிகச் சிறந்த கேப்டனாக இருந்தவர் என்று நெகிழ்ந்து கூறியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மே மாதம் அறிவித்திருந்த ஏபி டி வில்லியர்ஸ், இந்திய அணி வலுவாக இருப்பதாகவும், கடந்த முறை உலகக்கோப்பையை இந்தியா வென்றதாகவும், இம்முறை தென்னாப்பிரிக்க அணி வெல்லலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவோ-விற்கவோ-வெடிக்கவோ....உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
- '80 வயதானாலும் தோனி என் அணியில் இருப்பார்'.. பிரபல வீரர் உருக்கம்!
- 2017-18ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணைக்கை?
- Meet Vrinda Rathi, India's First National Woman Umpire
- "புதிய சாதனை படைத்த ரோஹித்"...அசத்தலான வெற்றியை பெற்ற இந்தியா!
- "கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன்"...ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் பிரபலம்!
- 'இந்த வீரர் அதற்கென்றே தயாரிக்கப்பட்டவர்'.. சிஎஸ்கே வீரரைப் புகழ்ந்து தள்ளும் தளபதி!
- ரன்-அவுட் பரிதாபங்கள்:"அசார் அலிகே டஃப் கொடுத்த ரன்-அவுட் சம்பவம்"!
- ஐபிஎல் 2019: அதிரடி வீரரை மும்பைக்கு விற்றது பெங்களூரு ராயல்ஸ் சேலர்ஞ்சர்ஸ்!
- "என் அன்பு நண்பரே வருக"...சச்சினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரைன் லாரா!