'இந்த வீரர் அதற்கென்றே தயாரிக்கப்பட்டவர்'.. சிஎஸ்கே வீரரைப் புகழ்ந்து தள்ளும் தளபதி!
Home > தமிழ் news
இந்திய அணிநீண்டகாலமாக மிடில் ஆர்டரில் நிலையான பேட்ஸ்மேன் இன்றி தவித்து வருகிறது. குறிப்பாக 4-வது பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவார்கள் என்பதைக் கணிப்பதே பெரும்பாடாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்குவதற்காகவே தயாரிக்கப்பட்ட வீரர் இவர் என, விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பாதி ராயுடுவைப் புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,'' ராயுடு முதிர்ச்சியான பேட்டிங் திறன் கொண்டிருப்பதால், நடுவரிசையில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணிக்கு பெரிய மாற்றமாக இருப்பார். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கென்றே தயாரிக்கப்பட்ட வீரர் இவர்,'' என தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக ஆடிய ராயுடு இங்கிலாந்துக்கு எதிரான யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்தார். எனினும் ஆசியக் கோப்பையில் இடம்பிடித்த ராயுடு, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- இந்த வருடத்தின் மோஸ்ட் ஃபேவரைட் கொலு இதுவா? .. டிரெண்டிங் ட்வீட்!
- விராட் கோஹ்லி டிசைன் செய்த கிளாசிக் ஒன்-8 ஷூ.. ட்ரெண்டிங்கில்!
- Skipper Virat Kohli Enjoys An 'Oscar' Moment; Stuns Fans With A New Award
- Can wives and girlfriends accompany players on tours? BCCI takes call
- இந்த 'உமேஷ் யாதவ்வால' எங்களுக்குத்தான் தலைவலி.. புலம்பும் விராட் கோலி!
- Virat Kohli breaks this record; Becomes King of Asia
- எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க....போட்டியின் நடுவே ரசிகர் செய்த செயல்!
- Fan breaches IND vs WI Test and tries to kiss Virat Kohli
- 'கேப்டன்' ரோஹித் என்னை பந்து வீசச்சொன்னார், நான் தோனியைப் பார்த்தேன்
- Watch Video: 'பிரித்வி ஷாவை விட்டு விடுங்கள்'.. கேப்டன் விராட் கோலி காட்டம்!