மிகக்குறைந்த நேரத்தில்...புதிய சாதனை படைத்த சர்கார் டீசர்!
Home > தமிழ் news
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தற்போது தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் திருவிழாவாக இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் சர்கார் டீசர் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. அது என்னவென்றால் வெளியான முதல் 10 நிமிடங்களில் சுமார் 10 லட்சம் பார்வைகளை சர்கார் டீசர் பெற்றுள்ளது.
OTHER NEWS SHOTS


RELATED NEWS SHOTS
- 'எங்கள் அனுமதியின்றி இப்படி செய்தால் '.. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடும் எச்சரிக்கை!
- இதனால் தான் 'சர்கார் இசை' வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கவில்லை
- 'தளபதியின்' சிங்கிள் படத்தைக்கூட இதுவரை பார்த்ததில்லை: பிரபல நடிகர்
- தளபதி பாடல் வரியை 'படத்தலைப்பாக்கிய' சிவகார்த்திகேயன்?.. இயக்குநர் விளக்கம்!
- 'சர்கார் குறித்து அப்டேட் தர முடியவில்லை'.. மன்னித்துக் கொள்ளுங்கள்!
- 'தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க'.. சர்கார் ஷூட்டிங் ஓவர்!
- சர்கார் படத்தின் முதல் 'சிங்கிள் டிராக்' வெளியீட்டுத் தேதி உள்ளே!
- வாரம் முழுவதும் 'விஜய் ரசிகர்களுக்கு' விருந்து.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்!
- 'சர்கார்' ஆடியோ லாஞ்சை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்...ரசிகர்கள் கொண்டாட்டம்!
- 'கடவுளின் தேசத்துக்கு' விஜய் வழங்கிய உதவித்தொகை எவ்வளவு?.. விவரங்கள் உள்ளே!