தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில், அவர் திடீரென நேற்றிரவு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பல வதந்திகளும் அவரது உடல்நலத்தின் காரணமாக பரவத் தொடங்கின.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளார் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தரப்பில் இருந்து அலுவல் ரீதியலான அறிக்கை ட்விட்டரில் வெளியானது.
BY SIVA SANKAR | SEP 1, 2018 11:07 AM #VIJAYAKANTH #DMDK #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Captain Vijayakanth pays homage to late DMK Chief Karunanidhi
- அதிகாலை 2.45 மணிக்கு ‘கலைஞர்’ நினைவிடம் சென்ற ’புரட்சி கலைஞர்’!
- 'இரு சூரியன் ஒருசேர மறைந்ததோ'.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்!
- ’செல்லமாக விஜி.. விஜி.. என அழைப்பார்’.. தேம்பி அழும் விஜயகாந்த்! வீடியோ உள்ளே!
- "I was not allowed by Stalin to see Karunanidhi," alleges Vijayakanth
- Vijayakanth arrested for attempting to block Governor's mansion
- Kamal Haasan meets Vijayakanth at his party office
- போராட்டத்தில் பங்கேற்க பேருந்தில் பயணம் செய்த விஜயகாந்த்
- Rajini, Kamal are my juniors: Vijayakanth
- Shocking: Stone pelted on stage where Vijayakanth was speaking