’யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல..சில காட்சிகளையும், சர்ச்சைக்குரிய வசனங்களையும்..’: இயக்குனர் வெற்றிமாறன்!
Home > தமிழ் newsஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் வடசென்னை. தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் மீனவர்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக, மீனவர் சமுதாய சங்கங்களின் சார்பிலும் சில ஆர்வலர்கள் சார்பிலும் மனு, வழக்கு மூலம் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் இவற்றுக்கெல்லாம் விளக்கமளித்த இயக்குனர் வெற்றிமாறன், ‘எங்களுடைய நோக்கம் யாரையும் புண்படுத்துவதல்ல’ என்றும், வடசென்னை படத்தில் மீனவர் சமூகத்தை புண்படுத்தும் காட்சிகள், ஆபசமாக உள்ள வசனங்கள் 7 நாட்கள் முதல் 10 அலுவலக நாட்களுக்குள் நீக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் வடசென்னை மக்களின் வாழ்வியல் சிக்கல்கள், பிரச்சனைகள், தீர்வுகள் குறித்தவற்றையே பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ஆண்களிடம் மனதில் பட்டதைப் பேசும்.. பெண்ணைப் பார்ப்பது நன்றாக உள்ளது!
- 'மழை தொடர்பான பதற்ற செய்திகளை'.. வாட்ஸ்அப்பில் பரப்பி பயமுறுத்தாதீர்கள்!
- Watch Video: இடி,மின்னல், சூறைக்காற்றுடன் சென்னையில் பேய்மழை!
- சென்னையில் மழை தொடருமா?..தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் !
- தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுமா?... தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!
- அடுத்த '2 நாட்களுக்கு' மழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம்
- 'கெத்தா ஒரு ஊரு மெட்ராஸ் சிட்டின்னு பேரு'.. சென்னை(யை) தமிழில் வாழ்த்திய பிரபலம்!
- சென்னையில் 'கனமழை' தொடருமா?.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!
- 'மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் சென்னைவாசிகள்'.. காரணம் இதுதான்!
- 'சென்னையில வெள்ளம் வந்தா'.. அதிகம் பாதிக்கப்படப்போறது இவங்க தானாம்!