சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83.54 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 76.64 காசுகளாகவும் விலை ஏற்றம் அடைந்துள்ளது. ஆனால் இந்த
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் தலைமையில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ள பாரத் பந்த்திற்க்கு வைகோவின் மதிமுக ஆதரவு அளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக மு.க.ஸ்டாலினும் இதே பந்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்ததோடு, பதவி ஏற்ற நாள் அன்றே, ஸ்டாலின் ‘மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

BY SIVA SANKAR | SEP 8, 2018 11:44 AM #MKSTALIN #DMK #CONGRESS #VAIKO #MDMK #BHARATBANDH #BHARATH BANDH #PETROLPRICE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS