சட்டெனப் பறந்து 'கோலி'யைக் காலி செய்த கவாஜா... ஷாக் 'வீடியோ' உள்ளே!
Home > தமிழ் news
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி,கோப்பையை வெல்லும் நோக்கில் நேற்று முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்யை ’ தேர்வு செய்தார்.
டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலிக்காத ரோஹித் சர்மா,இம்முறை அணியில் அணியில் இடம் பிடித்திருந்தார்.ஆனால் இந்திய அணிக்கு தொடக்கமே சொதப்பலாக அமைந்தது.விராட் கோலி இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் அவர் உட்பட டாப் ஆர்டர் வீரர்கள் தளர்வான ஷாட்களினால் வெளியேற உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் என்று தடுமாறியது.
இந்நிலையில் கேப்டன் கோலி அவுட் ஆன விதம் ரசிகர்களை அதிகமாக கடுப்பேற்றியது.விராட் கோலி வெளியே சென்ற பந்தை ட்ரைவ் ஆடும் பழக்கத்தை விட முடியாமல் அடித்தார்.இதனால் பந்து எட்ஜ் ஆகி கவாஜாவுக்கு இடது புறம் நல்ல வேகமாகச் சென்றது.உடனே சுதாரித்து கொண்ட அவர்,பாய்ந்து சென்று ஒரு கையில் பிடித்தார்.கவாஜாவின் அற்புதமான கேட்சில் 3 ரன்களில் கோலி வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்தது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'அடி ஒவ்வொண்ணும் இடி மாதிரி விழுது.. ஆஸ்திரேலியா பவுலருங்க சமாளிப்பாங்களா?
- 'அடிலெய்ட் டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிப்பு': நீக்கப்படவிருக்கும் வீரர் யார்?
- India's 12-member squad for Tests revealed; Surprises all
- 'இவங்க திருந்தவே மாட்டாங்க போல'....இந்திய அணியை அவமானப்படுத்திய ஆஸ்திரேலிய பத்திரிகை!
- 'தீவிரவாத குற்றச்சாட்டு'...பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரர் திடீர் கைது!
- 'மரண அடி'னா இதுதானா?.. அசால்ட்டாக '200' ரன்களைக் குவித்த இளம் வீரர்!
- 'ரோஹித் சர்மா' அணியில் இல்லாவிட்டால் ஆஸியை ஆதரிப்பேன்?.. ஹர்பஜன் விளக்கம்!
- 'ஐபிஎல் ஏலத்துக்கு' இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது தெரியுமா?
- யாருக்கும், எதையும் நிரூபிக்கணும்னு 'எங்களுக்கு' அவசியம் இல்ல
- 'ஏன் இப்படி புதுசு புதுசா அவுட் ஆகுற'...பயிற்சியாளரை கடுப்பேற்றிய பிரபல வீரர்!