மீண்டும் தொடங்கிய பருவமழை?.. சென்னை வெதர்மேன் விளக்கம்!
Home > தமிழ் newsசென்னையில் இன்று மதியம் மழை வெளுத்து வாங்கியது.இதனால் இதுவரை வெப்பநிலை மாறி சென்னை தற்போது ஊட்டி போல குளுகுளுவென்று காணப்படுகிறது.
இந்தநிலையில் இந்த மழை பருவமழை கேள்விக்கு சென்னை வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,''இது பருவமழை தொடக்கமாக இருக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில இடங்களில் மழை பெய்யாமலும், சில இடங்களில் கனமழையும் பெய்யும். மேகக்கூட்டங்கள் போகும் திசையை கணிக்க முடியவில்லை.வடசென்னையில் நின்று போன மழை, மெல்ல நகர்ந்து மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் பெய்யும். ஆனால் கொஞ்ச நேரத்தில் நின்றுவிடும்,'' என தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில் பலரும் எதிர்ப்பு காட்டி கலவரத்தில்...
RELATED NEWS SHOTS
- Chennai's Express Avenue shuts down for the day; Here is why
- மளமளவென விற்றுத் தீரும் தண்ணீர் கேன்கள்: ஸ்டிரைக் எதிரொலி!
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுமாப்பிள்ளை கதிரவன்..சிகிச்சை பலனின்றி பலி!
- Chennai - Man dies after attacked by wife's lover
- 16 வயது சிறுமியை நடுரோட்டில் வைத்து அடித்த பெண்.. விசாரணையில் ’திடுக்’ உண்மைகள்!
- ‘மனைவி கொல்லப் பார்க்கிறாள்’.. கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!
- 'கண்ணாமூச்சி விளையாடி' கணவருக்கு ஸ்கெட்ச் போட்டேன்.. திடுக் தகவல்கள்!
- 2 மாதத்தில் பிளாஸ்டிக் தடை: தண்ணீர் கேன் கிடைப்பதில் சிக்கலா?
- Watch - Daring pilot forced to land flight sideways due to intense winds and rain
- நக்கீரனுக்காக குரல் கொடுத்த ‘தி இந்து’ குழும தலைவர் N.ராம்.. பரபரப்பு பேட்டி!