இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திருநெல்வேலி வந்துள்ளதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

 

1946-ம் ஆண்டு சுதந்திர இந்தியாவுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் தொடங்கப்பட்ட இந்தியா சிமென்ட்ஸ் தொழிற்சாலையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெறுபவர்கள் மற்றும் சிறப்பான சாதனைகளைப் படைத்தவர்களுக்கு தோனி பரிசுகள் வழங்கி கெளரவிக்க இருக்கிறார்.

 

தொடர்ந்து திருநெல்வேலியில் இன்றிரவு நடைபெற இருக்கும் கோவை கிங்ஸ்-மதுரை பேந்தர்ஸ் இடையிலான போட்டியையும் தோனி டாஸ் போட்டு தொடங்கி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.தோனி திருநெல்வேலி வந்துள்ளதையொட்டி அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

BY MANJULA | AUG 4, 2018 6:35 PM #MSDHONI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS