தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கிய காலாண்டு தேர்வுகள் வரும் செப்டம்பர் 22-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 02-ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலண்டுத் தேர்வு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை எந்த பள்ளியும் நடத்தக் கூடாது என்றும், சிறப்பு வகுப்புகளை சீருடைகள் அன்றி சாதாரணமாகக் கூட மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி வகுப்பெடுத்தல் கூடாது எனவும் கடுமையாக அறிவுறித்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
BY SIVA SANKAR | SEP 19, 2018 7:44 PM #SCHOOLSTUDENT #STATEBOARDEXAM #EXAM #SENGOTTAIYAN #TAMILNADU #SCHOOLEDUCATIONALDIRECTIONBOARD #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. மாணவர்கள், கண்டுகொள்ளாத பள்ளி இயக்குனர் கைது!
- Minor boys sexually assaulted at school by seniors
- தமிழக அரசு ‘கும்பகர்ணனை போல் தூங்காமல்’...சென்னை உயர்நீதிமன்றம்!
- வேலை கிடைக்காததால் தொடர் ஏ.எடி.எம் மோசடியில்.. 22 வயது ஐடிஐ இளைஞன்!
- திருப்பூர், தேனியைத் தொடர்ந்து வீட்டில் பிரசவம் பார்த்த மற்றுமொரு கணவர்!
- நெல்லை: பெட்ரோல் நிரப்பியதும் வாகனத்தில் பற்றிய தீ, வாகன ஓட்டி மீதும் பரவியதால் பரபரப்பு!
- SHOCKING: 19-Year-Old CBSE Board Exam Topper Allegedly Gang-Raped
- This Differently-Abled Teacher's Dedication Has Won Hearts On The Internet
- Watch Video: 'ப்பா என்ன ஒரு ரெய்டு'.. ஸ்டண்ட்மேன் போல எகிறிக்குதிக்கும் இளைஞர்!
- ‘பள்ளி விடுமுறை’ என்கிற SMS-ஆல் தற்கொலை.. மதுரை மாணவருக்கு நேர்ந்த சோகம்!