ஒரு குழந்தைக்கு தாயான பின், சானியா மிர்சா கொண்டாடும் முதல் பிறந்த நாள்: இன்ஸ்டா வைரல்!

Home > தமிழ் news
By |

விளையாட்டை பொறுத்தவரை இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்தவர், 6 முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், டி-10 கிரிக்கெட் போட்டியின் பஞ்சாப் அணியின் முன்னணி வீரருமான சோயப் மாலிக்’கினை கடந்த 2010-ல் மணந்தார். 

 

தற்போது தனது 32-வது வயதில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்த நிலையில் நவம்பர் 15-ம் நாள் தனது பிறந்த நாளை தனது  குழந்தை இஸான், கணவர் சோயப் மாலிக் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.

 

குழந்தை பிறந்து 16 நாட்களுக்கு பின், சானியா மிர்சா கொண்டாடும் அவரது இந்த பிறந்த நாளே, அவர் அம்மாவான பிறகு கொண்டாடும்  முதல் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

SANIAMIRZA, SHOAIBMALIK, TENNISPLAYER, CHAMPION, MOTHER, NEWBORN, BIRTHDAY, CELEBRATION

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS