
பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக விஜயலட்சுமி சென்றுள்ளார். உள்ளே வெகு நாட்களாக இருக்கும் போட்டியாளர்களுக்கு இருக்கும் ஆதரவு, விஜயலட்சுமிக்கும் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் இயக்குநர் திரு தனது டிவிட்டர் பக்கத்தில்,'' ஐஸ்வர்யாவை நல்லவராகக் காண்பிக்க, கமல் சாரை டேமேஜ் செய்யக்கூட தயங்க மாட்டார்கள்,'' என தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா, சென்றாயனை பொய் சொல்லி ஏமாற்றினார் என கமல் கடந்தவாரம் ஐஸ்வர்யாவிடம் கடுமை காட்டினார். இது தொடர்பாக பிக்பாஸ் நேற்று குறும்படம் ஒன்றை போட்டுக்காட்ட, அதில் ஐஸ்வர்யா பொய் சொல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திரு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தாரா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவில்லை.
BY MANJULA | SEP 14, 2018 5:32 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- வெலகிப் போறவங்ககிட்ட 'பின்னால' போய் தொங்க முடியாது
- ஐஸ்வர்யாவை 'சப்போர்ட்' செய்த ஓவியா.. அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்!
- 'மயங்கி விழும் விஜி'.. மருத்துவரை அழைக்கும் போட்டியாளர்கள்!
- எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி தான உள்ள வந்தீங்க
- 'வேலையும் செய்ய மாட்டீங்க'... மும்தாஜை வெறுப்பேத்தும் போட்டியாளர்கள்!
- 'இவ்ளோ வயசாகியும்'.. மும்தாஜைத் திட்டும் பாலாஜி!
- மஹத் போல சென்றாயனையும் 'வரவேற்று' பரிசளித்த சிம்பு!
- வேணும்னு நாங்க மும்தாஜ் 'மேடத்தை' டார்கெட் பண்ணல
- புலி மேலும் முறத்தால் அடி வாங்கும்:வைரல் ட்வீட்
- மக்களை நேரடியாக சந்திக்கத் தயாரா?.. ஐஸுக்கு 'ஸ்கெட்ச்' போடும் பிக்பாஸ்!