நடிகரை, வீரப்பன் கடத்திய வழக்கு: 18 ஆண்டுகளுக்குப்பின் இறுதித்தீர்ப்பு!
Home > தமிழ் newsகன்னட நடிகர் ராஜ்குமார் ஈரோட்டில் இருந்த தன்னுடைய பண்ணை வீட்டில் கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து கடத்தப்பட்டார். அதன் பின், சுமார் 108 நாட்கள் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ராஜ்குமார் வீரப்பனால் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கினை கோபிசெட்டிப்பாளையம் 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கவனித்து வந்தது.
இந்நிலையில் இந்த அமர்வு நீதிமன்றம், கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, அதுமட்டுமல்லாமல், கடத்தப்பட்ட ராஜ்குமாரோ, அவரது மனைவியோ கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒருமுறை கூட சாட்சி அளிக்கவில்லை என்றும், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- விபத்துக்குள்ளானவர் கணவர் என அறியாத செவிலியர்.. கண்கலங்கிய மருத்துவமனை!
- அரசு மருத்துவமனை பிரசவங்களிலும் தொடரும் இழப்புகளா?
- 307ன் கீழ் கைதான கருணாஸ்..எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு!
- ‘அடுத்த இலக்கு இதுதான்’.. ‘அர்ஜூனா விருது’ பெற்ற தமிழக வீரர்!
- 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு!
- ’காலாண்டு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு’.. செங்கோட்டையன்!
- ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலையில் திருப்பம்!
- தமிழக அரசு ‘கும்பகர்ணனை போல் தூங்காமல்’...சென்னை உயர்நீதிமன்றம்!
- வேலை கிடைக்காததால் தொடர் ஏ.எடி.எம் மோசடியில்.. 22 வயது ஐடிஐ இளைஞன்!
- திருப்பூர், தேனியைத் தொடர்ந்து வீட்டில் பிரசவம் பார்த்த மற்றுமொரு கணவர்!