'விவசாயி, ஆளப்போறான் தமிழன்'.. தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்!

Home > தமிழ் news
By |
'விவசாயி, ஆளப்போறான் தமிழன்'.. தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்!

விஜய்-அட்லீ 3-வது முறையாக இணையும் தளபதி 63 படம் இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தற்போது விஜய் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அதிலிருந்து ஒருசில ரசிகர்களின் ட்வீட்களை இங்கே பார்க்கலாம்.

 

VIJAY, THALAPATHY63

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS