'அனு-ஆத்விக் பாப்பா வளந்துட்டாங்க.. வைரலாகும் வீடியோ!

Home > தமிழ் news
By |
'அனு-ஆத்விக் பாப்பா வளந்துட்டாங்க.. வைரலாகும் வீடியோ!

விஸ்வாசம் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தல அஜீத் தனது குடும்பத்தினருடன் வெகேஷனுக்கு கோவா சென்றுள்ளார். ஏர்போர்ட்டில் மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் மனைவி ஷாலினியுடன் அஜீத் செல்லும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அனு பாப்பா, ஆத்விக் ரெண்டு பேரும் வளந்துட்டாங்க என, தல ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS