ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் 'தல அஜித்' ஆலோசனை.. கொண்டாடும் ரசிகர்கள்!
Home > தமிழ் newsபைக்,கார் மட்டுமின்றி ட்ரோனை இயக்குவதிலும் அஜித் சிறந்தவர். இவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ் மாணவர்களின் தக்க்ஷா குழுவினருக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
இந்த குழு சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Medical Express 2018 UAV Challenge போட்டியில் கலந்து கொண்டு 2-வது பரிசு பெற்றது. தற்போது 'விஸ்வாசம்' படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தக்க்ஷா குழுவினருடன் இணைந்து அடுத்த ட்ரோன் தொடர்பான திட்டத்தில் அஜித் ஆலோசனை செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தக்க்ஷா குழுவின் அடுத்த திட்டம் தொடர்பாக அஜித் ஜெர்மனி சென்றுள்ளார். ஜெர்மனியில் வாரியோ (vario) ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன், அஜித் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக, அஜித் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'தல வர்ராரு'..உங்க காதுகளை பத்திரமா வச்சுக்கோங்க கண்ணா!
- 'அடாவடி+தடாலடி'.. அடுத்தடுத்து சாதனைகள் படைக்கும் 'தல'யின் விஸ்வாசம்!
- Watch Video: அதே லுக் அதே ஸ்டைல்.. 'குட்டி தல'யைக் கொண்டாடும் ரசிகர்கள்!
- கஜா புயலுக்கு 'தல அஜித்' வழங்கிய நிவாரணத்தொகை இதுதான்!
- 'தல அஜித் கூட படம் பண்ணனும்'.. சாய்பாபா கருணை கெடைக்குமான்னு தெரியல!
- 'விஸ்வாசம்' அப்டேட்டினைத் தள்ளிவைத்ததா படக்குழு?.. விளக்கம் உள்ளே!
- 'ஜெய் ஹிந்துக்காக' இசைப்புயல்-கிங் கானுடன் கைகோர்த்த நயன்தாரா!
- தல 59: பிங்க் படத்தின் ரீமேக்கா?.. ஹெச்.வினோத் விளக்கம்!
- 'அனு-ஆத்விக் பாப்பா வளந்துட்டாங்க.. வைரலாகும் வீடியோ!
- #தளபதி63: விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது இவரா?... விவரம் உள்ளே!