Watch Video: 'இப்படி ஒரு பந்தை'.. நீங்க எங்கேயாவது பாத்து இருக்கீங்க?

Home > தமிழ் news
By |

விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் பந்தையும், பேட்டையும் தூக்கிக்கொண்டு அடுத்த தோனிகளும், கோலிகளும் கிரிக்கெட் விளையாடுவதை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.

 

கிராமப்புறங்களில் ஸ்டம்புகளுக்குப் பதிலாக குச்சிகளை வைத்துக்கொண்டு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். சில சமயங்களில் ஒரிஜினல் பந்துக்குப் பதிலாக, பிளாஸ்டிக் பந்துகளை வைத்தும், கிரிக்கெட் பேட்டுக்குப் பதிலாக தென்னை மட்டைகளை பேட் போல செதுக்கியும் விளையாடுவர்.

 

இந்தநிலையில் பந்துக்குப் பதிலாக, ஒரு சிறுவனை வைத்து கிரிக்கெட் விளையாடும் இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகியுள்ளது. இந்த மாதிரி ஒரு கிரிக்கெட்டை நீங்க எங்கேயுமே பாத்துருக்க முடியாது பாஸ்..

 

வீடியோவைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்து மகிழுங்கள்...

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS