கஜா புயலுக்கு பின் அடுத்து 3 நாட்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
Home > தமிழ் newsதமிழகத்தை கஜா புயல் சூறையாடியதை அடுத்து தமிழ்நாட்டில் தொடர்ந்து ஓரிரு நாட்கள் மழை நீடித்திருந்தது. எனினும் கஜா புயல் அடுத்து கேரளாவை குறிவைப்பதாக தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் வரும் நவம்பர் 20 முதல் 22 வரை டெல்டா மற்றும் சென்னை பகுதிகளில் கஜா புயலுக்கு பின் மழை பொழியாமல் இருந்த இடங்களில் மழை பொழியும் என்றும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் நவம்பர் 20 முதல் 22 வரை மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகளில் மழை பொழியும் என்றும் வடக்கு தமிழகத்தில் நல்ல மழை பொழியும் என்றும் கூறியிருக்கிறார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'தமிழகத்தை கடந்து விட்டதா கஜா’ புயல்'...தற்போதைய நிலை என்ன?தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
- Cyclone Gaja | Rajinikanth Faces Flak After Food Packets With 'Rajini Stamp' Distributed For Relief
- 'கஜா புயல், கூஜா புயல் ஆகிவிட்டது'...மேடையில் கலகலத்த தமிழக அமைச்சர்!
- Video: தஞ்சை-நாகை மட்டுமல்ல..புதுக்கோட்டையையும் புரட்டிப்போட்ட கஜா!
- ‘பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை..’:கமல்!
- போனை தட்டி தூக்கிய திருடர்கள்: பறிக்க முயன்ற ரயில் பயணி பலி!
- பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் கெடுபிடி: விரிவுரையாளர் தற்கொலை!
- 'பாராட்டாமல் இருக்க முடியவில்லை'.. தமிழக அரசை வாழ்த்தும் பிரபலங்கள்!
- 'அடுத்த இரண்டு நாள்களில்'...புதிய எச்சரிக்கை வெளியிட்டிருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம்!
- Cyclone Gaja takes away 11 lives; Ravages Nagapattinam