தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நல குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் இன்று (07.08.2018) 6.10 மணி அளவில் மரணமடைந்தார்.இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்துள்ளார்கள்
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுதப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவருக்கு மரியாதை செய்யும் விதமாக நாளை அரசு விடுமுறையும் 7 நாட்கள் அரசு முறை துக்கமும் அந்த 7 நாட்களில் தேசிய கொடியானது அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
BY JENO | AUG 7, 2018 7:31 PM #MKARUNANIDHI #KARUNANIDHIDEATH #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Omnibuses to not be operated in and out of Chennai - Sources
- கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு அருகே வாகனங்கள் செல்ல தடை.!
- 'டாஸ்மாக்' கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவு!
- ’எழுந்து வா உயிரே’..காவேரியில் கதறி அழும் திமுக தொண்டர்கள்!
- "Karunanidhi's condition is extremely critical and unstable": Kauvery Hospital
- 'கருணாநிதி மிகவும் கவலைக்கிடம்'.. காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை!
- தமிழக முதல்வருடன் டிஜிபி-தலைமைச்செயலாளர் 'அவசர' ஆலோசனை!
- 'கருணாநிதிக்கு' மெரினாவில் இடம் ஒதுக்க.. தமிழக அரசு மறுப்பு!
- MK Stalin's request to CM Palaniswami
- MK Stalin along with DMK party members meet CM Palaniswami