பாஜகவின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் அண்மையில் நடந்த பெரியார் சிலை அவமதிப்பிற்கும், பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என்றும் தமிழகத்தில் பாரதி ஜனதா கட்சி ’நாகரிக அரசியலையே’ செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பாக பெரியாரின் சிலை மீது பாஜக உறுப்பினர் ஒருவர் ஷூவை வீசிய சம்பவம், பலரின் கண்டனத்துக்கும் ஆளானது.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தமிழிசை சவுந்தர்ராஜன், ’பெரியாரின் திராவிட கொள்கை அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து தங்கள் கட்சி மாற்றுக் கொள்கை கருத்தினக் கொண்டிருந்தாலும் பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியது’ என்று தமிழிசை கூறியுள்ளார்.
BY SIVA SANKAR | SEP 19, 2018 3:02 PM #TAMILISAISOUNDARARAJAN #PERIYAR #BJP #PERIYARSTATUE #DRAVIDARKAZHAGAM #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- BJP worker washes lawmaker's feet and drinks the dirty water
- பெரியார்-மோடி பிறந்த நாள்.. பாஜக உறுப்பினர் ஷூ வீச்சு!
- Shoes Thrown At Periyar Statues In Chennai & Tirupur
- சட்டத்தை மதிக்காதது உட்பட.. 8 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!
- 'ஊழலில் ஈடுபட்டதால்தான் மக்கள் காங்கிரஸை ஒதுக்கினர்': மோடி!
- 'பெட்ரோல் விலை உயர்வைத் தடுக்க'... செலவை குறைத்துக் கொள்ளுங்கள்!
- PM Modi to unveil world's tallest statue of this legend in October
- "BJP will rule for another 50 years": Amit Shah
- பேருந்துகள்; தியேட்டர்கள் இயங்கவில்லை: புதுச்சேரி-பெங்களூருவில் ’பாரத் பந்த்’ தீவிரம்!
- DMK Hits Out At Centre; Accuses It Of Running 'Electoral Dictatorship'