தமிழகம் முழுவதும் இடி,மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாட்டின் மேற்கு,கிழக்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு.இந்த மழை ஏறக்குறைய 1 மணி நேரம் பெய்யும் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், திருப்பூர், ஊட்டி, திண்டுக்கல், கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் வடதமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். இடி,மின்னலுடன் மழை பெய்யும் போது மக்கள் உயரமான கட்டிடங்களில் ஏறி நிற்பதையும், மரத்தின் கீழும், இரும்பு தூணின் கீழும் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இந்த இரண்டு நாட்களிலும் தமிழகத்தில் பலத்த கனமழை ..மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை !
- சென்னையில் மழை தொடருமா?..தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் !
- தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுமா?... தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!
- அடுத்த '2 நாட்களுக்கு' மழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம்
- கேரள வெள்ள பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த மத்திய அரசு!
- கொச்சி கடற்படை தளத்தில் இருந்து தொடங்கிய விமான சேவை!
- கேரள மக்களுக்கு ஒரு மாத ஊழியத்தை வழங்கும் பிற மாநில எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள்!
- கடவுளின் தேசம் காப்பாற்றப்பட்டது.. கேரளாவுக்கு தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்!
- Kerala Floods: UN saddened over destruction in Kerala
- PM Narendra Modi announces Rs 500 crore as interim relief for Kerala