'ஜில்லென ஒரு மழைத்துளி'.. சென்னை மக்களை செம ஹேப்பியாக்கிய மழை!
Home > தமிழ் newsபல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துவருவதால், சென்னை மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இன்று காலை தொடங்கி பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதியத்திற்கு மேல் பட்டினப்பாக்கம், சாந்தோம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், கந்தன்சாவடி, அடையாறு,ஆவடி, அம்பத்தூர், பாடி, கொரட்டூர், திருமுல்லைவாயல், திருநின்றவூர் என சென்னை முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் அதனை உறுதி செய்வதுபோல தற்போது மழை பெய்துவருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பாரத ஸ்டேட் வங்கி 'ஏடிஎம்'களில் .. இனி தினசரி இவ்வளவு 'பணம்தான்' எடுக்க முடியும்!
- தீபாவளியை முன்னிட்டு ‘இத்தனை சதவீதம்’ உயரும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம்!
- தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகரிப்பு: உச்சநீதிமன்றம்!
- 'தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாடுங்க'.. 2 நாட்கள் அரசு விடுமுறை அறிவிப்பு!
- அதிகாலையில் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் வந்த பெண்மணிக்கு அடி, உதை!
- பாடம் நடத்தாமல், பாடல் ஆப்புக்கு அடிமையாகும் பள்ளி ஆசிரியை!
- டெல்லி ஐஏஎஸ் அகாடமியில் பயின்றுவந்த தமிழக மாணவி மர்ம மரணம்!
- என்னது 'வட சென்னை' படத்துல ராஜனா நடிச்சது 'பருத்திவீரன்' அமீரா?
- #MeToo-வில் சிக்கிய 7 இசைக்கலைஞர்கள்: மார்கழி உற்சவங்களில் பங்கேற்க முடியாது!
- ATM-ல் தினம், பணம் நிரப்பும் சாக்கில் ரூ.60 லட்சம் வரை கையாடல் செய்த காசாளர்!