சென்னையில் நடைபெற்றுவரும் ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என சுவிஸ் வீராங்கனைக்கு, பெற்றோர் தடை போட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 18-ம் தேதி சென்னையில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது.இதில் 28 உலக நாடுகளிலிருந்து 171 ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தநிலையில் இந்த போட்டி தொடரிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டின் நம்பர் 1 வீராங்கனையான அம்ப்ரே அலிங்ஸ் விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை அதனால் நீ அங்கு செல்ல வேண்டாம் என அவரது பெற்றோர் கூறியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
BY MANJULA | JUL 20, 2018 5:06 PM #CHENNAIAIRPORT #CHENNAIHORROR #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Chennai apartment complex sexual assault: Minor to be given counselling
- Apartment of child raped by 17 men guarded by women residents
- 'உறைந்த சிறுமியின் ரத்தத்தின் மீது'.. பாலியல் குற்றவாளிகளை கடுமையாகச் சாடிய பிரபலம்!
- 11-year-old girl rape in Chennai: 17 arrested attacked in court complex
- Chennai Airport to get this new and modern feature
- Chennai Airport gets power backup facility
- Chennai Press Club demands apology from Rajinikanth
- மெட்ரோ ரெயில்களில் இன்றும் 'பிரீ'யாக பயணம் செய்யலாம்!
- Two stretches of Metro opened in Chennai today
- IndiGo and IAF flights avert mid-air collision over Chennai