'சுசிகணேசன் திட்டுகிறார்'..அவரது மனைவி சிரிக்கிறார்: அமலாபால்
Home > தமிழ் newsஇயக்குநர் சுசி கணேசனால் நானும் பல சங்கடங்களை சந்தித்து இருக்கிறேன் என, லீனா மணிமேகலைக்கு ஆதரவாக நடிகை அமலாபால் அறிக்கை வெளியிட்டார். தற்போது சமூக வலைதளங்களில் இது பரபரப்பான விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்தநிலையில் சுசி கணேசன் போன் செய்து என்னைத் திட்டுகிறார், பின்னிருந்து அவரது மனைவி சிரிக்கிறார் என மீண்டும் அமலாபால் ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' என் வாழ்க்கையில் அதிர்ச்சியான விஷயம் தற்போது நடந்துள்ளது. சற்றுமுன் இயக்குநர் சுசி கணேசனும்,அவரது மனைவி மஞ்சரியும் எனக்கு போன் செய்தார்கள். எனது தரப்பை விளக்கிட நானும் அவர்களின் போனை அட்டெண்ட் செய்தேன்.
அவரது மனைவியிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் போதே போனைப் பிடிங்கி சுசி கணேசன் என்னை மோசமாகத் திட்ட தொடங்கினார்.பின்னால் இருந்து அவரின் மனைவி சிரிக்கும் சத்தம் கேட்டது. பின்னர் இருவரும் எனனைத் தரக்குறைவாகத் திட்ட ஆரம்பித்தனர். என்னைப் பயமுறுத்த நினைக்கிறார்கள்,'' என பதிவிட்டுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இரட்டை தொனியில் பேசுவார்;நானும் பல சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்:அமலாபால்
- #MeToo சில பேரின் பெயர்களைப் பார்த்து 'ஷாக்' ஆகிவிட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்
- தவறு செய்திருந்தால்...என்னைத் தூக்கில் தொங்க விடுங்கள்!
- 'நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்'.. பிக்பாஸ் வின்னர் ஓபன் டாக்!
- 'சுசி லீக்ஸ் சர்ச்சை'.. நடந்தது என்ன? நடிகர் கார்த்திக் குமார் விளக்கம்!
- 'மன்னிப்பு கேட்ட சண்முகராஜன்'.. பாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை!
- 'ஒரு தெய்வம் தந்த பூவே'.. வைரமுத்துவின் பாடலை மேடையில் பாடிய சின்மயி!
- 'அசைக்க முடியாத ஆதாரங்கள் வைத்திருக்கிறேன்'.. வீடியோ வெளியிட்ட வைரமுத்து!
- #MeToo எதிரொலி: ஷூட்டிங்கை பாதியில் நிறுத்தி..நாடு திரும்பிய 'டாப்'நடிகர்!
- 'இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு'.. படமே வேணாம் என, விலகிக்கொண்ட பிரபல நடிகர்!