ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்.. உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு இதுதான்!
Home > தமிழ் newsஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றக்கிளையின் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுபற்றி சட்டப்பேரவையில் பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்சநீதிமன்றத்தினுடைய அண்மை உத்தரவு தமிழக அரசின் கவனத்துக்கு வந்துவிட்டதா என்றும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- சாலையில் போலீசாரின் வாகன சோதனையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தவருக்கு நடந்த விபரீதம்!
- CBI Books Tamil Nadu Police & Revenue Dept Officials For Death of 13 Anti-Sterlite Protesters In Tuticorin
- Closure Of Sterlite Copper Smelter 'Not Justified', Says NGT Panel
- ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது ஏற்றுக்கொள்ள முடியாதது’.. டெல்லி பசுமை தீர்ப்பாயம் அதிரடி!
- Thoothukudi firing - Protester succumbs to injuries; Death toll increases to 14
- தூத்துக்குடி ஸ்டெர்லைட்.. அடுத்தகட்ட நடவடிக்கை ’இதுதான்’!
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்த தமிழக அரசு!
- Summons issued to dead man in Thoothukudi firing
- Tamil Nadu: New development on Sterlite reopening
- Madras HC orders CBI probe into Thoothukudi Shooting