உணவிட்டவர் குணமாகும்வரை, மருத்துவமனை வாசலில் ஏக்கத்தோடு நிற்கும் தெருநாய்கள்!
Home > தமிழ் newsபழகிவிட்டால் உயிரையே கொடுக்கும் அளவுக்கு நன்றியுள்ள ஜீவன்களாக உயிரியல் தன்மை பெற்றவைதான் நாய்கள். அவை வளர்ப்பு நாய்களாக இருந்தால் என்ன? தெருநாய்களாக இருந்தால் என்ன?
எப்போதாவது உணவிட்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் அதைத் தாங்கிக் கொள்ளாத 4 தெரு நாய்கள், அந்த நபர் மருத்துவ சிகிச்சை முடித்து திரும்பும் வரை ஹாஸ்பிட்டல் வாசலில் காத்திருந்த நெகிழ்வான தருணத்தை அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சீசர் என்கிற அந்த நபருடனான உண்மையான, எதிர்பார்ப்பற்ற பாசமும்,புரிதலும், நன்றியும்தான் அவரால் வளர்க்கப்படாத தெருநாய்கள், அவரை காண 30 நிமிடங்கள் காத்திருந்து மருத்துவமனை வாசலில் வந்து நின்றுள்ளன. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் இரக்கப்பட்டு, சீசரைக் காணம் நாய்களை அனுமதித்தனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘மனுஷங்கள சாப்பிட்டு போர் அடிக்குது’.. ஹேண்ட்பேகில் மனித கை, கால்களுடன் சுற்றிய நபர்!
- Chocolate River Flows Through Town In A Scene Straight Out Of 'Willy Wonka & Chocolate Factory'
- WATCH | Indian Soldiers Shake A Leg With Chinese Troops After Joint Military Exercise
- வரப்போகும் மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் ‘இப்படி ஒரு வார்த்தை’யை அனுப்பியதால் 6 மாத சிறை!
- WATCH | This 102-Year-Old Great-Granny Has Become The World's "Oldest" Skydiver
- Internet Is Feeling Bad For The Zomato Delivery Guy, Sacked For Eating Customer's Food
- IndiGo Aircraft Engulfed With Thick Smoke; Passengers Evacuated By Emergency Slide
- வாடிக்கையாளர் ஆர்டர் பண்ணும் உணவு வழியில் படும் பாட்டை பாருங்கள்.. வைரல் வீடியோ!
- ‘சொல்லிப் பாரு’.. ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி!
- 7-Year-Old Boy's 'Ball Of The Century' Manages To Impress The Great Shane Warne