கேரளாவில் பெய்துவந்த கனமழையினால் உண்டான வெள்ள பாதிப்பு அம்மாநிலத்தையே தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் தங்களது ஒரு நாள் ஊழியத்தை வழங்குகின்றனர்.
கேரள மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாட்டில் இருந்து ஆளும் கட்சியைச் சேர்ந்த அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதேபோல் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும், கேரள வெள்ள நிவாரணத்திற்காக தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்கவிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அண்டை மாநிலமான தெலங்கானாவில் உள்ள ராஷ்ட்ரிய சமிதி எம்பிக்களும் தங்களது ஒருமாத ஊதியத்தை கேரள மக்களுக்கு கொடுக்க முன்வந்துள்ளனர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'நான் படித்து வளர்ந்த ஊர் இது.. எங்கு வெள்ளம் வரும் என்று தெரியும்’.. முதல்வர் பழனிசாமி!
- கைக்கோர்த்த சீக்கியர்கள்..கேரள மக்களுக்காக உணவு சமைக்கும் கல்சா அமைப்பு !
- எனது நாய்களை மீட்டால்தான் நானும் வருவேன்.மீட்புக் குழுவினரை நெகிழவைத்த பெண் !
- கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் !
- ஆபத்தான தருணத்திலும் கர்ப்பிணியை மீட்ட ஹீரோ இவர்தான் !
- கேரளாவிற்கு 16,000 கிலோ அரிசி..உதவிக்கரம் நீட்டிய தமிழக எம்.எல்.ஏ !
- 'இனி எல்லாம் கடவுள் கையில தான் இருக்கு'.. வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா உருக்கம்!
- Kerala Floods: UN saddened over destruction in Kerala
- 'கைகூப்பி வேண்டுகிறேன்'..நடிகர் நிவின்பாலி உருக்கம்!
- "People are literally holding on to their dear lives": Idukki MP Joice George