அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொஞ்ச நாட்களாகவே பலரையும் விமர்சித்து வருகிறார்.

 

அவரது விமர்சனங்கள் எல்லாமே ஒருவித பஞ்ச்’களுடன் இருக்கும் என்பது பலரும் அறிந்ததே. அவ்வகையில் தற்போது டிடிவி தினகரனையும் விமர்சித்துள்ளார்.

 

அதிமுகவுக்கு ஸ்டாலின் ஒரு வில்லன் என்றால்  டிடிவி தினகரன் மற்றொரு வில்லன் என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.

BY SIVA SANKAR | AUG 29, 2018 5:45 PM #MKSTALIN #AIADMK #TTVDHINAKARAN #RBUDHAIKUMAR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS