கஜா புயல் காரணமாக 4 விரைவு ரயில்கள் உட்பட 16 ரயில்களின் சேவை ரத்து!
Home > தமிழ் newsகஜா புயல் இன்று இரவு சுமார் 11.30 மணி அளவில் பாம்பன்- கடலூர் இடையே கரையை கடக்கும் புயல் கரையை கடக்கும்போது சென்னைக்கு பாதிப்பு இருக்காது. மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கஜா புயல் காரணமாக 4 விரைவு ரயில்கள் உட்பட 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. காரைக்கால்- சென்னை, மன்னார்குடி-சென்னை , வேளாங்கண்ணி-சென்னை, விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், தஞ்சை-சென்னை உழவன் விரைவு ரயில், திருச்சி- தஞ்சை சிறப்பு கட்டண ரயிகள் ரத்து செய்யப்பட்டது. வேளாங்கண்ணி-காரைக்கால் பயணிகள் ரயில், காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றை இல்லாமல் கஜா புயல் காரணமாக 7 ரயில்கள் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Gaja Cyclone takes U-turn! Will Chennai get rains?
- TN - Leave announced for schools and colleges in these districts
- கரையைக் கடக்கும் கஜா புயல்: தமிழக மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
- தயார் நிலையில் ஜிசாட்-29: ‘செக்’ வைக்கும் கஜா புயல்!
- 'கஜா புயல் எதிரொலி'..பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை நீக்க உத்தரவு!
- Cyclone Gaja Expected To Intensify; Tamil Nadu, Andhra Pradesh & Puducherry On Red Alert
- 'கஜா புயல் மிகக்கடுமையாக இருக்கும்'..2015-ம் ஆண்டு போல கனமழை பெய்யும்!
- வர்தா புயல் போன்று வரும் ‘கஜா’ புயல்: தமிழகத்துக்கு ரெட்-அலர்ட்டா?
- Good news! TN to receive rainfall next week
- Chennaiites Nail Rainwater Harvesting; Collect 1,00,000 Litres In 3 Hours