'தல' அஜித்துடன் 'இணைந்து' நடித்த சிவகார்த்தி.. என்ன படம் தெரியுமா?
Home > தமிழ் news
தமிழ் சினிமாவின் தல என புகழப்படும் நடிகர் அஜித்துடன், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்திருக்கிறார். ஆமாம். அதற்கான ஆதாரம் இப்போ வெளியாகி இருக்கு.
தல அஜித்தின் பேவரைட் போட்டோகிராபர் சிற்றரசு சமீபத்தில் நமக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டில இந்த விவரம் பத்தி சொல்லி, புகைப்படமும் நமக்கு கொடுத்து இருக்காரு.
ஏகன் படத்துல ரெண்டு பேருக்கும் ஒரு காட்சி இருந்ததாகவும், ஆனா படத்தோட பைனல் வெர்ஷன்ல அந்த காட்சி நீக்கப்பட்டதாகவும் சிற்றரசு சொல்லி இருக்காரு. அவரோட முழு பேட்டியையும் கீழே உள்ள வீடியோ லிங்கில் பார்க்கலாம்.
AJITHKUMAR, VISWASAM, SIVAKARTHIKEYAN
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- இதுபோன்ற தகவல்கள் 'மிகுந்த' வேதனையளிக்கிறது.. அஜித் தரப்பு விளக்கம்!
- 'ஆர்வம்' இருக்கலாம் அதுக்காக இப்படியா?.. வைரல் வீடியோ!
- ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் 'தல அஜித்' ஆலோசனை.. கொண்டாடும் ரசிகர்கள்!
- 'தல வர்ராரு'..உங்க காதுகளை பத்திரமா வச்சுக்கோங்க கண்ணா!
- 'அடாவடி+தடாலடி'.. அடுத்தடுத்து சாதனைகள் படைக்கும் 'தல'யின் விஸ்வாசம்!
- Watch Video: அதே லுக் அதே ஸ்டைல்.. 'குட்டி தல'யைக் கொண்டாடும் ரசிகர்கள்!
- கஜா புயலுக்கு 'தல அஜித்' வழங்கிய நிவாரணத்தொகை இதுதான்!
- 'தல அஜித் கூட படம் பண்ணனும்'.. சாய்பாபா கருணை கெடைக்குமான்னு தெரியல!
- 'விஸ்வாசம்' அப்டேட்டினைத் தள்ளிவைத்ததா படக்குழு?.. விளக்கம் உள்ளே!
- 'சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்ட ரசிகர்'.. வைரல் மீம்க்கு நடிகர் பிரசன்னாவின் பதில் இதுதான்!