'சொப்பனசுந்தரி','என்னமோ ஏதோ' புகழ் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும்,மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

விஜயலட்சுமி-அனூப் இருவருக்கும் அக்டோபர் 22-ம் தேதி சொந்த ஊரான வைக்கமில் உள்ள மகாதேவ் கோயிலில், திருமணம் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

BY MANJULA | SEP 11, 2018 4:07 PM #VAIKOMVIJAYALAKSHMI #MARRIAGE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS