Watch Video: எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்ட 'பிரபல பாடகி'

Home > தமிழ் news
By |

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி-மிமிக்ரி கலைஞர் அனூப் இருவருக்கும் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

 

'சொப்பனசுந்தரி புகழ் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும்,மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி  நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

இந்தநிலையில் விஜயலட்சுமி-அனூப் இருவரின் திருமணமும் எளிமையான முறையில் இன்று நடைபெற்றது. இதனை விஜயலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.

 

விஜயலட்சுமி-அனூப் தம்பதியர்க்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

 

KERALA, VAIKOMVIJAYALAKSHMI, MARRIAGE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS