
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் 'செக்கச்சிவந்த வானம்'.செப்டம்பர் 28-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடித்திருக்கும்அரவிந்த் சாமி,அருண்விஜய்,விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வந்தது.அந்த வகையில் சற்றுமுன்னர் நடிகர் சிம்புவின் கதாபாத்திரம் மற்றும் லுக்கினை படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி தமிழில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் எத்தி என்றும் தெலுங்கில் ருத்ரா எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
BY MANJULA | AUG 16, 2018 5:13 PM #MANIRATNAM #SIMBU #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS


OTHER NEWS SHOTS
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்து வருகிறது....
RELATED NEWS SHOTS
- காதல், திருமணம் எதுவென்றாலும் 'இவரோடு' மட்டும்தான்.. தெறிக்கவிட்ட சிம்பு!
- செக்கச்சிவந்த வானம் அப்டேட்: சிம்பு போர்ஷன் நிறைவு
- Simbu and fans’ efforts will help in Cauvery issue: Activist
- விண்ணைத்தாண்டி வருவாயா 2: சிம்புவுக்குப் பதிலாக 'மின்னலே' ஹீரோ ஒப்பந்தம்!
- 90 எம்எல்-லுக்காக 'சிம்புவுடன்' கைகோர்த்த ஓவியா
- வெளியானது 'சிம்பு-விஜய் சேதுபதி- மணிரத்னம்' பட தலைப்பு
- மணிரத்னம்-சிம்பு-விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'பிரபல' நடிகை
- 'கன்னத்தில் முத்தமிட்டால்' அமுதா பாப்பாவுக்கு கல்யாணம்