
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 2 வாரங்களே உள்ளதால் இதில் வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி நடிகை யாஷிகா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு,'' அவள் ஸ்மார்ட்டாக விளையாடுகிறாள்.ஆரம்பத்தில் இருந்து இதுவரை அவள் தனது உண்மையான நிறத்தையம்,பலவீனத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை,'' என தெரிவித்துள்ளார்.
BY MANJULA | SEP 18, 2018 9:47 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- மொத்த போட்டியாளர்கள் அனைவரையும்...ஒட்டுமொத்தமாக நாமினேட் செய்த பிக்பாஸ்!
- இதெல்லாம் ஒரு காரணமா?..இழப்பு பிக்பாஸுக்கு தான் உனக்கில்லை டார்லிங்!
- ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற 'நன்றிக்கடன்' தான் காரணம்: முன்னாள் போட்டியாளர்
- பிக்பாஸ் வீட்டைவிட்டு..இன்று வெளியேற்றப்படுவது இவர்களும் தான்!
- இந்த வாரம் வெளியேறியது இவரா?...கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- விளையாட்டு சுவாரஸ்யம்+நேர்மையாக இருக்க வேண்டும்
- ஐஸ்வர்யாவை நல்லவராக காண்பிக்க.. கமல் சாரை டேமேஜ் செய்யக்கூட தயங்க மாட்டார்கள்!
- தாடி பாலாஜிக்கு வந்த 'வாழ்க்கையை' பாருங்க மக்களே!
- 'திடீரென மயங்கி சரியும் யாஷிகா'.. பதறிப்போகும் பிக்பாஸ்!
- 'நீங்கள் நேரடியாக பைனல் வீக் செல்கிறீர்கள்'.. வீடியோ உள்ளே!