பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு நேற்று வெளியேறினார்.இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மஹத் தனது காதலி பிராச்சி மிஸ்ரா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில் 'உங்க எல்லாரோட அன்புக்கும் நன்றி. எனக்கு ஆதரவு அளித்ததற்கும், என்னைப் புரிந்து கொண்டதற்கும் நன்றி.உங்களுக்காக ஒரு உணர்ச்சிகரமான குறும்படம். இதன் ஒரிஜினலை விரைவில் வெளியிடுவேன்.இந்த உலகத்துல இருக்கற எல்லோரையும் விட உன்ன அதிகமா லவ் பண்றேன் பிராச்சி மிஸ்ரா,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மஹத் காதலைச்சொன்னதால் இனி மஹத்துக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை என, அவரது காதலி பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'பிராச்சி கிட்ட பேசு'.. மஹத்துக்கு அட்வைஸ் செய்த ஜனனி!
- 'இது முடிவல்ல'.. மஹத்துக்கு 'அட்வைஸ்' செய்த காயத்ரி ரகுராம்!
- பிக்பாஸ் டைட்டிலை 'வெல்லப்போவது' இவர்தான்.. அடித்துச்சொல்லும் ஆர்த்தி!
- ரெட்கார்டு எலிமினேஷன்: கண்ணீர் விட்டு கதறியழும் ஐஸ்-யாஷிகா
- 'தீதும்,நன்றும் பிறர் தர வாரா'... ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் மஹத்?
- 'காதல் மஹத் கண்ண புல்லா மறைச்சிருச்சு'.. போட்டியாளர்கள் ஆதங்கம்!
- 'மஹத்துக்கு ஒரு குறும்படம்'.. களத்தில் இறங்கிய கமல்!
- 'மஹத்-ஐஸ்வர்யாவ தாளிச்சிடலாம்'.. கட்டம் போட்ட சட்டையில் கறார் காட்டும் கமல்!
- எனக்கு 'ஹிட்லர் டாஸ்க்' தான் ரொம்ப புடிச்சது!
- 'ஜென்ம விரோதி மாதிரி அடிச்சிக்கிட்டு.. அடுத்த நிமிஷமே கட்டிப் பிடிச்சிக்கிறீங்க!