அரசு சேவைகளுக்கு கட்டாயம்..வங்கி-பள்ளி-சிம் கார்டுகளுக்கு?: உச்சநீதிமன்ற தீர்ப்பு!
Home > தமிழ் newsஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துவந்த நிலையில் ஆதார் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று அதற்கான தீர்வினை தீர்ப்பாக வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு மற்றும் செல்போன் சிம் பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என்றும், இதே போல் வங்கி சேவை பெறுவதற்கும் ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதாருக்கான சட்ட விதிகளை இன்னும் கடுமையாக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
AADHAAR, SUPREME COURT, ARJAN KUMAR SIKRI, INDIA, INDIANGOVERNMENT, GOVTOFINDIA
OTHER NEWS SHOTS
இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவியது.தொடர்ந்து கடந்த 3 நாட்களாக...
RELATED NEWS SHOTS
- 2019 முதல் 1 நொடிக்கு 100 ஜிபி வரை அதிவேக இண்டர்நெட்டுக்கு வாய்ப்பு!
- மீண்டும் கேப்டனாக, ’தோனி’ களமிறங்கும் 200வது ஒருநாள் போட்டி!
- சரக்கு லாரிகளின் கட்டணம் அதிரடியாக 25 % உயர்வு... காய்கறிகளின் விலை??
- ‘அடுத்த இலக்கு இதுதான்’.. ‘அர்ஜூனா விருது’ பெற்ற தமிழக வீரர்!
- 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு!
- 13 ஆயிரம் அடி உயரத்தில் ’பறந்து’, மோடியை வாழ்த்திய பெண்!
- தாலி, மெட்டி அணிய தடை .. கழட்டிவிட்டு தேர்வு எழுதிய பெண்கள்!
- 3 மருந்துகளுக்கான தடையை மட்டும் நீக்கி, விற்பனைக்கு அனுமதி!
- வீராட் கோலிக்கு பரிந்துரைக்கப்பட்ட மத்திய அரசின் உயரிய விருது!
- ஆச்சர்யம் ஆனால் உண்மை..’ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துறவங்க இவங்கதான்’!