தென்னிந்திய சினிமா+ இந்தியா ட்ரெண்டிங் இரண்டிலுமே நம்பர் 1
Home > தமிழ் news2018-ம் ஆண்டு முடிய இன்னும் 1 மாதமே உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் அதிக ஆதிக்கம் செலுத்திய ஹேஷ்டேக்குகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் இந்திய அளவில் முதல் பத்து இடங்களில் 7 இடங்களைப் பிடித்துள்ளது தென்னிந்திய சினிமா. முதலிடம் சர்காருக்கு. 1.சர்கார் #Sarkar, 2.விஸ்வாசம் #Viswasam, 3.பரத் அனே நேனு #BharatAneNenu, 4.அரவிந்த சமேதா #AravindhaSametha 5.ரங்கஸ்தலம் #Rangasthalam 6.காலா #Kaala என இந்த ட்ரெண்ட் நீள்கிறது.
இதேபோல ட்விட்டரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தருணங்கள் பட்டியலிலும் சர்கார் ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை #MeToo #KarnatakaElections, #KeralaFloods, #Aadhaar, #JusticeforAsifa, #DeepVeer, #IPL2018, #WhistlePodu #AsianGames2018 ஆகிய ஹேஷ்டேக்குகள் பிடித்துள்ளன.
தென்னிந்திய சினிமா+ இந்தியா ட்ரெண்டிங் இரண்டிலுமே நம்பர் 1 இடத்தை சர்கார் பிடித்துள்ளதால், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Pack Of 20 Hyenas Attack A Lion; What Happened Next Will Make Your Jaws Drop
- This 7-Year-Old Earned A Whopping Rs 154 Crore To Become Highest Paid YouTuber Of 2018
- WATCH | Man Shows Off Bizarre Ability To Lick His Own Forehead
- WATCH | Dwayne Bravo Introduces A New Pre-Wicket 'Chicken Celebration' & It's Hilarious
- 'ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியளித்த விஜய்'.. குவியும் பாராட்டுக்கள்!
- 'எழுத்தே இல்லாமல் ட்விட் போட முடியுமா'?...ஆச்சரியத்தில் மீம்ஸ்களை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!
- George H.W Bush, Former US President, Dies Aged 94
- Dressed Up Like A 'Walking Dustbin', This Man Has An Important Message For Society
- செமையாக 'செபாக் தாக்ரா' விளையாடும் இளைஞர்கள்.. என்னவென தெரியுமா?
- Pilot Finds Out His School Teacher Is On Flight; What He Does Next Leaves Everyone In Tears