சர்கார் டீசரில் 'இந்த காட்சியை' கவனித்தீர்களா?
Home > தமிழ் newsஇன்று ரிலீஸ் ஆன சர்கார் டீசரில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல பல அரசியல் சார்ந்த காட்சிகள் இடம்பெற்று இருப்பதைப் பார்க்கும்போது, படத்தின் ரிலீஸ் பெரியளவில் இருக்கும் என நம்பலாம்.சர்கார் படத்தில் உண்மை சம்பவங்களை வைத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில காட்சிகளை அமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 201ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து-சுப்புலட்சுமி தம்பதியர் தங்கள் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நால்வருமே குடும்பத்துடன் மரணமடைந்தனர்.
தமிழ்நாட்டைப் பெரிதும் உலுக்கிய இந்த துயர சம்பவம் போலவே சர்கார் டீசரில் ஒரு தீக்குளிப்பு சம்பவமும், அதனைப்பார்த்து விஜய் கண் கலங்குவது போன்றும் காட்சிகள் உள்ளன.
இதனால் நெல்லை தீக்குளிப்பு போல ஒரு உண்மை சம்பவம் 'சர்கார்' படத்தில் காட்சியாக இடம்பெற்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'எங்கள் அனுமதியின்றி இப்படி செய்தால் '.. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடும் எச்சரிக்கை!
- இதனால் தான் 'சர்கார் இசை' வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கவில்லை
- 'தளபதியின்' சிங்கிள் படத்தைக்கூட இதுவரை பார்த்ததில்லை: பிரபல நடிகர்
- தளபதி பாடல் வரியை 'படத்தலைப்பாக்கிய' சிவகார்த்திகேயன்?.. இயக்குநர் விளக்கம்!
- 'சர்கார் குறித்து அப்டேட் தர முடியவில்லை'.. மன்னித்துக் கொள்ளுங்கள்!
- 'தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க'.. சர்கார் ஷூட்டிங் ஓவர்!
- சர்கார் படத்தின் முதல் 'சிங்கிள் டிராக்' வெளியீட்டுத் தேதி உள்ளே!
- வாரம் முழுவதும் 'விஜய் ரசிகர்களுக்கு' விருந்து.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்!
- 'சர்கார்' ஆடியோ லாஞ்சை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்...ரசிகர்கள் கொண்டாட்டம்!
- 'கடவுளின் தேசத்துக்கு' விஜய் வழங்கிய உதவித்தொகை எவ்வளவு?.. விவரங்கள் உள்ளே!