'உங்க தலயோட என்ன சேர்த்து வச்சது இவர்தான்'.. ரகசியத்தை உடைத்த தோனி மனைவி!

Home > தமிழ் news
By |
'உங்க தலயோட என்ன சேர்த்து வச்சது இவர்தான்'.. ரகசியத்தை உடைத்த தோனி மனைவி!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர், கிரிக்கெட் உலகின் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனி சமீபத்தில் தனது மனைவியின் 30-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

 

பிறந்த நாள் விழாவில் கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இந்த  நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராபின் உத்தப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து 'இவர் தான் நானும், மஹியும் வாழ்வில் இணைவதற்கு காரணம், என தெரிவித்துள்ளார். 

 

நீண்ட நாட்களாக தோனி-உத்தப்பா இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.  ஆனால் இருவரின் காதலுக்கு உத்தப்பா எப்படி உதவி செய்தார்? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS